சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகள், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜர்

சென்னை: சென்னை மகரிஷி வித்யா மந்திர்  பள்ளி நிர்வாகிகள், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். மகரிஷி வித்யா மந்திர்  பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஆனந்தன் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி உள்ளார். மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

More