×

செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கல்லறைப்பாடி ஊராட்சி செயலாளர் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆதிசியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : secretary of state ,Cenkam , Panchayat secretary suspended for insulting panchayat leader near Chengam
× RELATED தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல…...