நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.: ராகுல்காந்தி

டெல்லி: நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்வது மட்டுமே போதாது; இணைய வசதி இல்லாத ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடா வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: