வேலூர் அருகே நக்கமேட்டில் பணம், நகைகளை திருடிய 3 போலீசார் மீது வழக்குப் பதிவு

வேலூர்: வேலூர் அருகே நக்கமேட்டில் பணம், நகைகளை திருடிய உதவி ஆய்வாளர் உள்பட 3 போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் இளையராஜா, யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories:

>