×

மும்பை மால்வானி பகுதியில் கட்டடம் இடிந்த விபத்தில் 11 பேர் உயிரிழப்பு; 8 பேர் படுகாயம்

மும்பை: மும்பை மால்வானி பகுதியில் கட்டடம் இடிந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.



Tags : Mumbai , Mumbai, building, crash, 11 people, casualties
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...