மதுரை, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, கோவை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: மதுரை, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, கோவை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருக்கிறார்.

Related Stories:

>