ஜூன் 21ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை: ஜூன் 21ம் தேதி காலை மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>