×

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பு சேர்க்கையை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, 11th class, Student Admission, School Education Department
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...