புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் தொழில்துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மருந்துகளுக்கு கூட ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் ஒன்றிய அரசு கடந்த 7 மாதங்களாக பேச்சு நடத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

>