பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார்

சென்னை: பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார். கடன் தொகையை செலுத்திய பிறகும் ப்ரோ நோட்டுகளை திருப்பித் தராததால் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: