பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மகளிர் போலீசில் ஆஜர்

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மகளிர் போலீசில் ஆஜராகி உள்ளனர். சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகி உள்ளனர். நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>