×

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளிக்க இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : Corona ,Panwaril Poucham ,Stalin , Corona, by Governor Banwar, by Chief MK Stalin
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...