திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளர் அண்ணன் அடித்துக் கொலை: 4 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளர் ஹரிகிருஷ்ணனின் அண்ணன் மாதேஸ்வரன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கந்திலி அருகே எர்ரம்பட்டியில் ஞானவேல் என்பவருக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். 

Related Stories: