கொரோனா நிவாணத் தொகையை தாமதிக்காமல் அந்தந்த துறை தலைவர்கள் உடனடியாக வழங்க அரசு உத்தரவு

சென்னை: கொரோனா நிவாணத் தொகையை தாமதிக்காமல் அந்தந்த துறை தலைவர்கள் உடனடியாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முன்களப்பணியாளர்களுக்கான அரசின் நிவாரண தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே வழங்குக என தமிழக அரசு கூறியுள்ளது. 

Related Stories:

>