டேராடூன் ராணுவ கல்லூரி அட்மிஷனுக்கானஎழுத்து தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்த டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவு தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 10ம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்விற்கான எழுத்து தேர்வு தற்போதைய ‘‘கோவிட்-19” சூழ்நிலை காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

Related Stories:

>