கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடையில் கூடுதல் அரிசி வழங்கப்படும்: தமிழக அரசு

சென்னை: கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடையில் கூடுதல் அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மே, ஜூன் மாதத்தில் வழங்கப்படும் அளவுடன் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>