நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கும்.: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார். எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ஜூலை மாதம் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>