44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஆர்டர்

டெல்லி: 25 கோடி டோஸ் கோவிஷீல்டு, 19 கோடி டோஸ் கோவாக்சினை கொள்முதல் செய்ய ஆர்டர் தரப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 30 கோடி பயோலாஜிக்கல்-இ தடுப்பூசியும் செப்டம்பருக்குள் கிடைக்கும் என எதிர்பாக்கிறோம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Related Stories:

More
>