மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து ஜூன் 13 வரை விலக்கு.: தமிழக அரசு

சென்னை: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து ஜூன் 13 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜூன் 6 வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு இருந்த நிலையில் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>