×

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், குமரி,புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.


Tags : TN , Chance of rain in Tamil Nadu in next 24 hours due to heat wave: Meteorological Center
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்