×

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கல்யாணராமனின் மனைவி சாந்தி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் ஐகோர்ட் உத்தவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.


Tags : Icourt ,Kalyanaraman ,Bhajka , ICC quashes BJP's thuggery law
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...