குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகிகள் ஆஜர்

சென்னை: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகிகள் ஆஜராகியுள்ளார். செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை அடுத்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories:

More