×

தமிழகத்துக்கு 2 நாளில் 1,03,370 கோவாக்சின் தடுப்பூசி வரவுள்ளதாக தகவல்

சென்னை: தமிழகத்துக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 1,03,370 கோவாக்சின் தடுப்பூசி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதானவர்களுக்கு செலுத்துவதற்காக நாளை 63,370 கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகிறது. 44 வயதானவர்களுக்கு செலுத்துவதற்காக 40,000 கோவாக்சின் தடுப்பூசி நாளை மறுநாள் வர உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Tamil Nadu , It is reported that 1,03,370 covaccine vaccines will reach Tamil Nadu in 2 days
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...