×

விளாத்திகுளம் அருகே ஊரடங்கை மீறி கோவில் திருவிழா நடத்தியதாக 13 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே ஊரடங்கை மீறி கோவில் திருவிழா நடத்தியதாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவில் விளையாட்டு போட்டிகளை முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி நடத்தியுள்ளனர்.


Tags : Vladikulam , A case has been registered against 13 persons for holding a temple festival near Vilathikulam
× RELATED விளாத்திகுளத்தில் ரத்ததான முகாம்