×

புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும்: முதல்வர் ரெங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுக்கடைகளில் மது அருந்தவும், பார்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.



Tags : Principal ,Rengasami , Pondicherry, Liquor Stores, Rengasamy
× RELATED பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான கோயில் பூசாரி ஜாமீன் மனு தள்ளுபடி