நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. யானைகளிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு உபியில் உள்ள கால்நடை மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. 

Related Stories:

>