கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக மாவட்ட பிரதிநிதி ஆர்.பாலு தற்காலிக நீக்கம்: துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை தென்மேற்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மாவட்டப்  பிரதிநிதி ஆர்.பாலு, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி  வைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>