×

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்பு காவலருக்கு போலீஸ் சம்மன்

சென்னை: நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்பு காவலருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மணிகண்டனின் அரசு ஓட்டுனர், அலுவலக உதவியாளருக்கும் காவல்துறையினர் சம்மன் அனுப்பி 3 பேரும் நாளை விசாரணைக்காக ஆஜராக சென்னை போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

Tags : Security Guard of Manikandan ,Minister , AIADMK, former minister Manikandan, police, summoned
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...