முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை

சென்னை: முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 108 பேரிடம் நிலோபர் கபில் ரூ.6 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: