பெங்களூரு விமான நிலையம் அருகே பிளாஸ்டிக் பெயிண்ட் இயந்திர வெடி விபத்தில் 6 பேர் காயம்

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையம் அருகே பிளாஸ்டிக் பெயிண்ட் இயந்திரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பெயிண்ட் இயந்திர வெடி விபத்தில் காயமடைந்த 6 பேரும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>