பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்விசர்லாந்து நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் விலகுவதாக அறிவித்துள்ளார். உடல் நலனை கருத்தில் கொண்டு போட்டியில் இருந்து விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>