புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் செயல்படும்.: நகராட்சி நிர்வாகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உழவர் சந்தை, பெரிய மீன் மார்க்கெட், இரைச்சிக் கடைகள் வழக்கம் போல் அந்தந்த இடங்களில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>