என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.: புதுச்சேரி பாஜக தலைவர் பேட்டி

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் உடன் சுமுக பேச்சுவார்த்தை நடந்துள்ளதால் அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>