பேமிலி மேன் 2 இணையத்தொடர் ஒளிபரப்பை உடனே நிறுத்த வேண்டும்.: அமேசான் பிரைமுக்கு சீமான் கடிதம்

சென்னை: தமிழர்களுக்கு எதிரான பேமிலி மேன் 2 இணையத்தொடர் ஒளிபரப்பை உடனே நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அமேசான் நிறுவன சேவைகளை உலகத் தமிழர்கள் புறக்கணிப்போம் என தலைமை அதிகாரிக்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>