×

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் சுற்றுலா பயணிகள் மாளிகையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Chief Secretary , Secretary-General's study of corona prevention measures in Viluppuram
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...