×

ட்வீட் கார்னர்... பயிற்சிக்கு ஏஜியஸ் பவுல் தயார்!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்காக, இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில், ஏஜியஸ் பவுல் மைதானத்தின் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிசிசிஐ, பயிற்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று ட்வீட் செய்துள்ளது.


Tags : Aegeus Bowl , Tweet Corner ... Aegis Bowl ready for training!
× RELATED அனைத்துவிதமான கிரிக்கெட்...