தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை..!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories:

>