அறிவார்ந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கு 12ம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது அவசியம்: சரத்குமார்

சென்னை: அறிவார்ந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கு தேர்வு நடத்தப்படுவது அவசியம் என சரத்குமார் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: