×

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் !

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்ப்பித்தார். 13 கட்சி பிரதிநிதிகளுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் சாராம்சம் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தார்.

Tags : First Minister ,BC ,Stalin ,Magesh , 12th Class General Examination, Report
× RELATED பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி...