×

புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் தனியார் மருந்து நிறுவன தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, தீ விபத்தில் காயம் அடைந்த 4 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Vuchcheri , Puducherry, Industrial Estate, Fire Accident
× RELATED புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உரையுடன்...