×

COWIN இணையதளத்தில் தமிழுக்கு இடம் கேட்டதால் மற்ற மொழிகள் நீக்கம்!

டெல்லி: COWIN இணையதளத்தில் தமிழுக்கு இடம் கேட்டதால் மற்ற மொழிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி இடம்பெறாததற்கு கண்டனம் எழுந்த நிலையில் அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளது.

Tags : COWIN , COWIN website, other languages, deletion
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...