×

மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் நீக்கம் !

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்படும் நிலையில் தடுப்பூசி சான்றிதழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Modi ,West Bank , West Bengal, corona vaccine, PM Modi film, dismissal
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...