குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம்

டெல்லி: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை துணை குடியரசுத் தலைவர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு 2 ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றார். ஒன்று அவரது சொந்த அக்கௌன்ட் , மற்றொன்று அலுவலக ரீதியில் பயன்பாட்டில் உள்ள அக்கௌன்ட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: