×

கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில்  ஆங்கிலம், இந்தி மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசிக்கு பதிவு  செய்யும் கோவின் தளத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.


Tags : Govin , Tamil language boycott on Govin website for booking corona vaccine
× RELATED கேலோ இந்தியா வாள்வீச்சு தமிழ்நாட்டுக்கு தங்கம்