×

புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே மீண்டும் மோதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ரங்கசாமியை சந்தித்தபோது துணைமுதல்வர் பதவி, இலாக்கா பங்கீடு தொடர்பாகவும் பாஜக வினர் பேசினார். அமித்ஷாவிடம் விரிவாக பேசி விட்டதாகவும் இனிமேல் துணை முதல்வர் பதவி குறித்து பேச தேவையில்லை என்று ரங்கசாமி  டத்தெரிவித்துள்ளார்.

Tags : NR Congress ,BJP ,Puducherry ,Deputy , NR Congress-BJP clash over Puducherry Deputy Chief Minister post
× RELATED புதுவையில் வாக்கு சேகரிப்பில்...