தமிழ்நாட்டில் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று பரவல் குறையவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. கணிசமாக தொற்று குறைந்துள்ள பகுதிகளில் தளர்வுகளை அறிவிக்கலாம் என நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

>