அரசு மருத்துவமனைக்கு ரூ.12 லட்சம் மருத்துவ உபகரணங்கள் வழங்கியது ரோட்டரி சங்கம்

சேலம்: ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம்  சார்பில் ரூ.12 லட்சம் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 10ஆக்சிஜன் செறிவூட்டுக்களை  தலைமை மருத்துவரிடம் நிர்வாகிகள் வழங்கினார்.

Related Stories:

More
>