அ.ம.மு.க. மருத்துவர் அணி தலைவர் காளிதாஸ் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால்  அ.ம.மு.க. மருத்துவர் அணி தலைவர் காளிதாஸ் உயிரிழந்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் காளிதாஸ் போட்டியிட்டார்.

Related Stories:

>