×

கர்நாடக மாநிலத்தில் ஜூன் 14ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு !

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஜூன் 14ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஜூன் 14ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : Karnataka , Karnataka, full curfew, extension
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!