×

மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில் மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Artist Memorial Library ,Maduro ,Q. ,Stalin , Madurai, Artist Memorial Library, Chief MK Stalin, Announcement
× RELATED இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்..!!